ஞானபாநு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஞானபாநு இதழ் சுப்பிரமணிய சிவா துவக்கிய மாத இதழாகும். இது ஏப்ரல் 1913 முதல் 1916 வரை வெளிவந்தது. இதில் சுப்பிரமணிய சிவா நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். பெரும்பாலும் ஆன்மீகக் கட்டுரைகளே இதில் வெளியாயின.[1] பாரதியாரின் 'சின்னச் சங்கரன் கதை'யின் ஆறு இயல்கள் இவ்விதழில் வெளியானது [2].

குறிப்புகள்[தொகு]

  1. தியாக சீலர் சுப்பிரமணிய சிவா கட்டுரைகள், பாலாஜி புத்தக நிலையம்,1987.பக்கம்142
  2. http://www.mahakavibharathiyar.info/vazhkaikurippu.htm பாரதி வாழ்வு: சில காலக் குறிப்புகள் -1911]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானபாநு_(இதழ்)&oldid=1767510" இருந்து மீள்விக்கப்பட்டது