உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோஸ்ட் கிப்பர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோஸ்ட் கிப்பர்ட்

பேராசிரியர் ஜோஸ்ட் கிப்பர்ட் (இடாய்ச்சு மொழி: 'Jost Gippert'), 1956-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ஆம் தேதி, வின்ஸ்–நிய்டர்வெனிகர்ன் (பின்னர் ஹட்டிங்கனுடன் இணைக்கப்பட்டது) என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஜெர்மானிய மொழியியல் அறிஞர், காக்கசிய மொழி – பண்பாட்டு ஆய்வறிஞர் ஆவார். மேலும் பிராங்க்ஃபுர்ட்டில் உள்ள கோயத் பல்கலைக்கழகத்தின் தரகு - ஆய்வு மொழியியல் நிறுவனத்தில் ஒப்பாய்வு மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.[1]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Lectures held by Gippert at the University of Frankfurt" பார்த்த நாள் 2016-03-02

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஸ்ட்_கிப்பர்ட்&oldid=2216450" இலிருந்து மீள்விக்கப்பட்டது