ஜோப் ஹர்ஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோப் ஹர்ஸ்ட்

ஜோப் ஹர்ஸ்ட் (Geoff Hurst , பிறப்பு: திசம்பர் 8 1941 ), இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1966 காற்பந்தாட்ட உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்தார். அச்சாதனை இந்நாள் வரையிலும் முறியடிக்கப்படவில்லை. இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1962 ஆம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜோப் ஹர்ஸ்ட் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 29, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோப்_ஹர்ஸ்ட்&oldid=2987643" இருந்து மீள்விக்கப்பட்டது