ஜோனாகி
Jump to navigation
Jump to search
ஜோனாகி (அசாமிய மொழி:জোনাকী), அசாமிய மொழியில் அச்சடிக்கப்பட்ட நாளேடாகும். இது கொல்கத்தா, குவகாத்தி ஆகிய நகரங்களில் வெளியானது.[1] ஜோனாகி என்ற சொல்லுக்கு நிலவொளி என்று பொருள்.
அசாமிய மொழி வளர்ச்சிக் குழு என்ற இலக்கிய அமைப்பு இந்த நாளேட்டை வெளியிட்டது. லட்சுமிநாத் பெஸ்போர்னா, ரத்னாதர் பருவா, ராமகாந்தா பர்காகட்டி, குணானன் பருவா, கானஷாம் பருவா ஆகிய முன்னணி அசாமிய எழுத்தாளர்களும் இந்த இதழில் எழுதியுள்ளனர்.[2]