உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோதிசர்

ஆள்கூறுகள்: 29°57′40″N 76°46′08″E / 29.961°N 76.769°E / 29.961; 76.769
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோதிசர் என்னும் நகரம், இந்திய மாநிலமான அரியானாவின் குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ளது. இது குருச்சேத்திரம்-பெஹோவா சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் பகவத் கீதையை உரைத்ததாக நம்பப்படுகிறது.[1][2][3]

குருச்சேத்திரத்தில் உள்ள புனித தலங்களில் இதுவும் ஒன்று.

சான்றுகள்

[தொகு]
  1. Jyotisar பரணிடப்பட்டது 19 ஏப்பிரல் 2018 at the வந்தவழி இயந்திரம் Kurukshetra district website.
  2. "Jyotisar". Haryana Tourism Corporation Limited. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  3. "Jyotisar - the eternal tree of where Sri Krishna spoke Gita" (in அமெரிக்க ஆங்கிலம்). 21 May 2022. பார்க்கப்பட்ட நாள் 1 April 2023.

இணைப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிசர்&oldid=4103696" இலிருந்து மீள்விக்கப்பட்டது