ஜோகூர் தாருல் தாஜிம் எப் சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோகூர் தாருல் தாஜிம் எப் சி
முழுப்பெயர்ஜோகூர் தாருல் தாஜிம் எப் சி
Johor Darul Ta'zim Football Club
அடைபெயர்(கள்)Harimau Selatan (தெற்கு புலிகள்)[1]
குறுகிய பெயர்JDT
தோற்றம்1972; 51 ஆண்டுகளுக்கு முன்னர் (1972)
(as PKENJ FC)[2]
ஆட்டக்களம்சுல்தான் இப்ராகிம் விளையாட்டரங்கம்
ஆட்டக்கள கொள்ளளவு40,000
உரிமையாளர்துங்கு இஸ்மாயில் இத்ரிஸ்[3]
ஜனாதிபதிTunku Aminah Maimunah Iskandariah
தலைமை பயிற்சியாளர்எஸ்டெபன் சோலாரி
கூட்டமைப்புமலேசியன் சூப்பர் லீகா
2023 மலேசியா சூப்பர் லீகாமலேசியன் சூப்பர் லீகா, 1 வது (சாம்பியன்)
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season

ஜோகூர் தாருல் தாஜிம் எப் சி அல்லது JDT என்பது மலேசியாவின் ஜோகூரில் உள்ள ஒரு தொழில்முறை மலேசிய கால்பந்து அணியாகும். 40,000 பேர் விளையாடும் சுல்தான் இப்ராகிம் விளையாட்டரங்கம் அந்த அணியின் சொந்த மைதானம்.

உசாத்துணைகள்[தொகு]