ஜொனாதன் பிரான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜொனாதன் பிரான்சன்
2011 டைம் 100 பட்டியலில் பிரான்சன்
2011 டைம் 100 பட்டியலில் பிரான்சன்
பிறப்புஜொனாதன் ஏர்ல் பிரான்சன்
ஆகத்து 17, 1959 (1959-08-17) (அகவை 64)
இலினொய், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தொழில்புதின எழுத்தாளர், கட்டுரையாளர்
காலம்1988–தற்போது வரை
வகைஇலக்கிய புனைவு
இலக்கிய இயக்கம்சமூக யதார்த்தம்,[1][2] புதிய நேர்மை
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி கரெக்சன்ஸ் (2001), பிரீடம் (2010)
குறிப்பிடத்தக்க விருதுகள்தேசியப் புத்தக விருது
2001
ஜேம்ஸ் டைட் பிளாக் நினைவு பரிசு
2002
துணைவர்கேத்தி செட்கோவிச்
இணையதளம்
jonathanfranzen.com

ஜொனாதன் ஏர்ல் பிரான்சன் (Jonathan Franzen) (பிறப்பு ஆகஸ்ட் 17, 1959) ஓர் அமெரிக்க புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும் ஆவார். இவரது 2001 புதினமான தி கரெக்சன்ஸ் ஒரு பரந்த, நையாண்டி குடும்ப நாடகம் ஆகும். இது பரவலான விமர்சனங்களைப் பெற்றது. இப்புத்தகத்துக்காக பிரான்சனுக்கு ஒரு தேசிய புத்தக விருது கிடைத்தது. புனைகதைக்கான புலிட்சர் பரிசின் இறுதிப் போட்டிக்கும், ஜேம்ஸ் டைட் பிளாக் நினைவு பரிசுக்கும், சர்வதேச டப்ளின் இலக்கிய விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவரது பிரீடம் (2010) என்ற புதினமும் இதே போன்ற பாராட்டுக்களைப் பெற்றது. மேலும், டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் "சிறந்த அமெரிக்க புதின எழுத்தாளர் " என்ற தலைப்பில் தோன்றினார்.[3]

1994 ஆம் ஆண்டு முதல் தி நியூயார்க்கர் பத்திரிகையில் பிரான்சன் பங்களித்துள்ளார். இவரது 1996 "ஹார்பரின்", " பெர்சான்ஸ் டு ட்ரீம் கட்டுரைகள் சமகால இலக்கியத்தின் நிலையை வெளிபடுத்தியது. 2001 இல் தி கரெக்சன் என்ற நூலின் புத்தகக் கழகத் தேர்வு பேச்சு நிகழ்ச்சியில் ஓப்ரா வின்ஃப்ரேவுடன் மிகவும் பகிரங்கமான சண்டைக்கு வழிவகுத்தது.[4] சமீபத்திய ஆண்டுகளில்,டுவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் அனைத்திலும் தனது கருத்துக்களுக்காக பிரான்சன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[5][6][7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Time 100 Candidates: Jonathan Franzen". Time Magazine. April 4, 2011 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130823222246/http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060051,00.html. 
  2. Hayden East (November 18, 2014). "New Jonathan Franzen novel Purity features Snowden-like hacker". The Telegraph. https://www.telegraph.co.uk/culture/books/booknews/11237839/New-Jonathan-Franzen-novel-Purity-features-Snowden-like-hacker.html. 
  3. "Freedom: A Novel". Macmillan. பார்க்கப்பட்ட நாள் 2010-09-10.
  4. "Jonathan Franzen Is Fine With All of It". 
  5. Flood, Alison. "Jonathan Franzen: 'Twitter is the ultimate irresponsible medium'". 
  6. "Our Distraction: Franzen's Kraus Project - Los Angeles Review of Books". 
  7. Franzen, Jonathan (2010). Freedom. Farrar Straus & Giroux. பக். 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-374-15846-0. https://archive.org/details/freedom0000fran_k9j9. 
  8. Flood, Alison. "Jonathan Franzen warns ebooks are corroding values". 
  9. Manzoor, Sarfraz. "Jonathan Franzen: 'America is almost a rogue state'". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொனாதன்_பிரான்சன்&oldid=3581830" இலிருந்து மீள்விக்கப்பட்டது