உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே. சி. மாதுசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜே. சி. மாதுசுவாமி( J. C. Madhu Swamy) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போதைய கர்நாடகா மாநில சட்டத்துறை மற்றும் நீர்ப்பாசன துறை அமைச்சர் ஆவாா். பாரதிய ஜனதா கட்சியின் முத்த தலைவர்களின் ஒருவராக உள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நின்ற இவர் கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் சிக்கனயகனஹல்லி சட்டமன்றத் தொகுதியிலிருந்து   கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக 2018 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்[1][2][3][4].

ஜே. சி. மாதுசுவாமி
சட்டமன்ற   உறுப்பினர்
  சிக்கனயகனஹல்லி சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிசிக்கனயகனஹல்லி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசிக்கனயகனஹல்லி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்சிக்கனயகனஹல்லி
பணிஅரசியல்வாதி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BJP not to field firebrands during trust vote debate". Deccan Herald. India: Deccan Herald. 2019-07-17. Retrieved 2019-08-02.
  2. "Madhu Swamy may join BSY's party". The New Indian Express. India: The New Indian Express. Retrieved 2019-08-02.
  3. "Chikanayakanahalli Election Result 2018 live updates: J.C. Madhuswamy of BJP wins". www.timesnownews.com. India: Times Now. Retrieved 2019-08-02.
  4. "Karnataka political crisis: Speaker cannot disqualify rebel MLAs, BJP lawmaker asserts in the House". The Economic Times. India: The Economic Times. 2019-07-23. Archived from the original on 2019-07-23. Retrieved 2019-08-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._சி._மாதுசுவாமி&oldid=3775031" இலிருந்து மீள்விக்கப்பட்டது