ஜே. கில்லிசு மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே. கில்லிசு மில்லர்
J. Hillis Miller
பிறப்புஜோசப் கில்லிசு மில்லர்
(1928-03-05)மார்ச்சு 5, 1928
நியூபோர்ட் நியூஸ், விர்ஜினியா, அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 7, 2021(2021-02-07) (அகவை 92)
ஜெட்ஜ்விக், அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
பணிஇலக்கிய விமர்சகர்
அறியப்படுவதுஇலக்கிய கட்டுடைப்பு முன்னேற்ற ஆய்வு வழிமுறை
வாழ்க்கைத்
துணை
தோரத்தி ஜேம்சு
(தி. 1949; இற. 2021)
பிள்ளைகள்3
உறவினர்கள்ஜே. கில்லிசு மில்லர் மூத்தவர் (தந்தை)

ஜே. கில்லிசு மில்லர் என்பவர் இளையவர் ஜோசப் கில்லிஸ் மில்லர் (Joseph Hillis Miller Jr) (மார்ச் 5, 1928-பிப்ரவரி 7, 2021)[1] [2] என்றும் அழைக்கப்படுபவர், ஓர் அமெரிக்க இலக்கிய விமர்சகர் மற்றும் அறிஞரும் ஆவார். இவர் கட்டுடைப்புக் கோட்பாடுகளை மேம்படுத்தினார். இவர் பால் டி மேன், ஜாக் டெரிடா மற்றும் ஜெஃப்ரி ஹார்ட்மேன் உள்ளிட்ட அறிஞர்களுடன் யேல் பள்ளியைச் சார்ந்தவர். இவர் இலக்கியத்தின் உரைக்கும் அதனுடன் தொடர்புடைய பொருளுக்கும் இடையிலான உறவைப் பகுப்பாய்வு செய்யும் பகுப்பாய்வு வழிமுறையாக கட்டுடைப்பை வாதிட்டார். மில்லர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம், இர்வின் ஆகியவற்றுடன் தொடர்புடையவர். இவர் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Miller, J. Hillis (Joseph Hillis), 1928–". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் July 22, 2014. b. 3/5/28
  2. "Remembering Distinguished Professor Emeritus J. Hillis Miller". பார்க்கப்பட்ட நாள் February 13, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._கில்லிசு_மில்லர்&oldid=3806907" இலிருந்து மீள்விக்கப்பட்டது