ஜேம்ஸ் மாஸ்லொவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் மாஸ்லொவ்
ஜேம்ஸ் மாஸ்லொவ் in 2010
பிறப்புஜேம்ஸ் டேவிட் மாஸ்லொவ்
சூலை 16, 1990 ( 1990 -07-16) (அகவை 33)
நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
பணிபாடகர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008–அறிமுகம்

ஜேம்ஸ் மாஸ்லொவ் (James Maslow, பிறப்பு: ஜூலை 16, 1990) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்கட்சியில் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இந்த தொடரில் இவர் தனது சொந்த பெயரான ஜேம்ஸ் மாஸ்லொவ் என்ற பெயரிலே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_மாஸ்லொவ்&oldid=2918653" இருந்து மீள்விக்கப்பட்டது