ஜேக் டோர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேக் டோர்சே
Jack Dorsey 2012 Shankbone.JPG
2012 இல் டோர்சே
பிறப்புநவம்பர் 19, 1976 (1976-11-19) (அகவை 43)[1]
செயின்ட் லூயிஸ் (மிசூரி), ஐக்கிய அமெரிக்க
இருப்பிடம்சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்க
பணிமென்பொருள் வடிவமைப்பாளர், தொழில் முனைவர்
சொத்து மதிப்புGreen Arrow Up.svg $650 மில்லியன் (மதிப்பீடு) [2]

ஜேக் டோர்சே (பிறப்பு: நவம்பர் 19, 1976) ஒரு அமெரிக்க மென்பொருள் வடிவமைப்பாளர் மற்றும் தொழிலதிபரும் ஆவார். இவர் பரவலாக ட்விட்டர் என்ற சமூக வலைத் தளத்தின் உருவாக்குனராகவும், ஸ்குயர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் பரவலாக அறியப்படுகிறார்.[3] 2008 இல், எம்ஐடி டெக்னாலஜி ரிவ்யூ TR35 ஆல், 35 வயதுக்கு கீழ் உள்ள உலகின் சிறந்த 35 கண்டுபிடிப்பாளர்கள் ஒருவராக இவர் அறிவிக்கப்பட்டார்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. Jack Dorsey's Facebook account
  2. Features, List. Forbes. http://www.forbes.com/pictures/ekge45eg/jack-dorsey/. 
  3. Strange, Adario (April 20, 2007). "Flickr Document Reveals Origin Of Twitter". Wired News (CondéNet). http://blog.wired.com/business/2007/04/flickr_document.html. பார்த்த நாள்: November 5, 2008. 
  4. "TR35 Young Innovator". Technology Review (Massachusetts Institute of Technology). 2008. http://www.technologyreview.com/tr35/Profile.aspx?Cand=T&TRID=700. பார்த்த நாள்: November 5, 2008. 

புற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜேக் டோர்சே
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Business positions
முன்னர்
நிறுவனம் நிறுவப்பட்டது
ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி
2006-2008
பின்னர்
இவான் வில்லியம்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேக்_டோர்சி&oldid=2783939" இருந்து மீள்விக்கப்பட்டது