ஜெஹ்ரா அலி யவர் ஜங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெஹ்ரா அலி யவர் ஜங்
Abdel Nasser holds a dinner for Ali Yavar Jung, the Indian Ambassador, in Cairo (10).jpg
கைரோவில் அப்தல் நாசர் அளித்த விருந்தில் ஜெஹ்ரா அலி யவர் ஜங் கலந்துகொண்டார்.
பிறப்புஇந்தியா
தேசியம்இந்தியன்
பணிசமூக சேவகர்
அறியப்படுவதுசமூக சேவகர்
வாழ்க்கைத்
துணை
அலி யவர் ஜங்
பிள்ளைகள்பில்கிஸ் ஐ. லத்திப்
உறவினர்கள்இத்ரீஸ் ஹசன் லத்திப் (மருமகன்)
விருதுகள்பத்ம பூஷன்

ஜெஹ்ரா அலி யவர் ஜங் ஓர் இந்திய சமூக சேவகர் மற்றும் மும்பை சேரிவாசிகளின் நலனுக்காக செயல்படும் அரசு சாரா அமைப்பான "சொசைட்டி ஃபார் கிளீன் சிட்டிஸ் " நிறுவனர் ஆவார். இவர் அலி யவர் ஜங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரின் கணவர் மகாராஸ்டிரா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். [1]


ஜெஹ்ரா பாந்த்ராவில் ஒரு குழந்தைகள் இல்லத்தை நடத்துகின்ற ஒரு சமூக அமைப்பான "நேஷனல் சொசைட்டி ஃபார் கிளீன் சிட்டி" என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைக் குகுடும்பங்களைச் சேர்ந்த குழந்தளை இல்லத்தில் தங்க வைத்து , அவர்களின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்தமுவ, தொழில், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நலன் ஆகியவை கவனிக்கப்படுகின்றன. [2] [3] இவர் இந்த அமைப்பின் தலைவராக பணியாற்றுகிறார். [4] சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1973 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் இந்திய அரசு இவருக்கு வழங்கியது. [5]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "I do not know what sort of a governor Mr. C. Subramaniam will be". Busybee Forever (2 February 1990).
  2. "National Society for Clean Cities". Vibha (2016).
  3. "Reverse migration process, urges governor". Times of India (30 December 2001).
  4. "Sunderlal Bahuguna". Times Cintent (1 March 1987).
  5. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2016).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஹ்ரா_அலி_யவர்_ஜங்&oldid=3038973" இருந்து மீள்விக்கப்பட்டது