ஜெர்ரி யாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெர்ரியாங்
ஜெர்ரியாங்
பிறப்புநவம்பர் 6, 1968 (1968-11-06) (அகவை 55)
தாய்பே, தாய்வான்
பணிதோற்றுவிப்பாளர் யாஹூ
ஊதியம்$250,000.00
சொத்து மதிப்புUS$1.5 பில்லியன்(2010)[1]
வாழ்க்கைத்
துணை
அகீகோ யமாதாகி

ஜெர்ரி யாங் பண்டைய சீனம்: 楊致遠; எளிய சீனம்: 杨致远பின்யின்: Yáng Zhìyuǎn என்பவர் புகழ்பெற்ற யாகூ நிறுவனத்தின் உரிமையாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமாவார்.

இளமைக் காலம்[தொகு]

1968 நவம்பர் 6ம் திகதி தய்வானில் தாய்பே நகரில் பிறந்தார். ஜெர்ரி யேங் 2 வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரது 10வது வயதில் தாய் மற்றும் இளைய சகோதரனுடனும் கலிபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "#773 Jerry Yang - Forbes.com". Forbes இம் மூலத்தில் இருந்து 2021-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210103222814/https://www.forbes.com/profile/jerry-yang/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்ரி_யாங்&oldid=3382821" இலிருந்து மீள்விக்கப்பட்டது