ஜெய் பிரகாஷ்
Appearance
ஜெய் பிரகாஷ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | மோகன்லால் கஞ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 ஏப்ரல் 1958 உன்னாவ்,உத்திரப்பிரதேசம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஜோதி பிரகாஷ் |
பிள்ளைகள் | ஆதித்யா பிரகாஷ், அனுஜ் பிரகாஷ் |
வாழிடம் | உன்னாவ் |
As of 17 செப்டம்பர், 2006 மூலம்: [http://164.100.24.208/ls/lsmember/biodata.asp?mpsno=159
https://www.wikidata.org/wiki/Q6123441 https://sansad.in/ls/members/biography/159?from=members] |
ஜெய் பிரகாஷ் ( பிறப்பு- ஏப்ரல் 16, 1958) என்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினருமாவார்.[1][2] இவர் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹர்தோய் மக்களவைத் தொகுதி கார்தோய் தொகுதியிலிலுந்து 2019, 2024 தேர்தலிகளில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார். ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "JAI PRAKASH RAWAT BIOGRAPHY". Indian Express. 5 June 2012. https://indianexpress.com/about/jai-prakash-rawat/. பார்த்த நாள்: 23 June 2024.
- ↑ https://web.archive.org/web/20060621180131/http://164.100.24.208/ls/lsmember/biodata.asp?mpsno=159