ஜெய்ஸ்ரீபீன் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்ஸ்ரீபீன் படேல்
இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்,
மெஹ்சானா
தொகுதிமெஹ்சானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சூன் 1959 (1959-06-22) (அகவை 64)
மும்பை, மகாராஷ்டிரா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஸ்ரீ கனுபாய் கே. படேல்
பிள்ளைகள்2
வாழிடம்(s)மெஹ்சானா, குஜராத்
வேலைசமூக சேவை
As of 13 டிசம்பா், 2016
மூலம்: [1]

ஜெய்ஸ்ரீபீன் படேல்  என்பவா் குஜராத் மாநில மஹேசான (மக்களவை தொகுதி) தொகுதியை சாா்ந்த மக்களவை உறுப்பினா். இவா் மக்களவைக்கு 2009 இல் நடந்த தோ்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டாா்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Detailed Profile - Smt. Jayshreeben Patel - Members of Parliament (Lok Sabha) - Who's Who - Government: National Portal of India". India.gov.in. 1976-05-15. Archived from the original on 5 May 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ஸ்ரீபீன்_படேல்&oldid=3481208" இலிருந்து மீள்விக்கப்பட்டது