ஜெய்சால்மர் தொலைக்காட்சி கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்சால்மர் தொலைக்காட்சி கோபுரம்
Jaisalmer TV Tower
இராம்கார் கிராமத்தில் தொலைக்காட்சி கோபுரம்
Map
பொதுவான தகவல்கள்
வகைதொலைக்காட்சி ஒளிபரப்பு
இடம்ஜெய்சால்மர், இராஜஸ்தான், இந்தியா
நிறைவுற்றது1993
உயரம்
அலைக்கம்ப கோபுரம்300 m (984.3 அடி)

ஜெய்சால்மர் தொலைக்காட்சி கோபுரம் (Jaisalmer TV Tower) என்பது இந்தியாவின் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தின் ராம்கர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக உயரமான கட்டுமானங்களில் ஒன்றாகும். இதன் உயரம் 300 m (980 அடி) ஆகும்.[1][2] எல்லைப்புற மக்களுக்கு தூர்தர்சன் ஒளிபரப்பிற்காக நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Walk through India
  2. "Times of India".