உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெமினிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெமினிட்

ஜெமினிட் (Geminids) என்பது ஜெமினி நட்சத்திரக்கூட்டத்தில் பாெழியும் விண்கல் மழையைக் குறிப்பிடுவது ஆகும். இது ஒரு அபுா்வ நிகி்ழ்வாக கருதப்படுகிறது. திசம்பா் மாத மத்தியில் இந்த விண்கல் மழை பாெழிவு அதிகமாக இருக்கும்.[1]

மேற்காேள்கள்

[தொகு]
  1. தினத்தந்தி செய்தித்தாள் 12.05.2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெமினிட்&oldid=3599459" இலிருந்து மீள்விக்கப்பட்டது