ஜெசி மெட்காஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெசி மெட்காஃப்
Jesse Metcalfe.jpg
Metcalfe in 2010.
பிறப்புதிசம்பர் 9, 1978 (1978 -12-09) (அகவை 41)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்ஹாலிவுட் ஹில்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999–அறிமுகம்
துணைவர்கரா சந்தனா

ஜெசி மெட்காஃப் (பிறப்பு: டிசம்பர் 9, 1978) ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர். இவர் 1999ம் ஆண்டு பச்சியோன்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஸ்மால்வில், டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ், சேஸ், டல்லாஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும், ஜான் டக்கர் முஸ்ட் தி, லோடட், தி அதர் எண்டு ஒப் தி லைன் போன்ற திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மெட்காஃபெ டிசம்பர் 9, 1978ம் ஆண்டு கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவர் நான்சி மற்றும் ஜெஃப் மெட்காஃபெ வின் மகன் ஆவார். இவரின் தந்தை பிரெஞ்சு மற்றும் இத்தாலிய வம்சாவளியையும் இவரின் தாய் இத்தாலிய மற்றும் போத்துக்கீசர் வம்சாவளியையும் சேர்ந்தவர்கள். இவர் ஒரு கூடைப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசி_மெட்காஃப்&oldid=2918685" இருந்து மீள்விக்கப்பட்டது