ஜுவான் கிரிஸ்
Appearance
ஜுவான் கிரிஸ் | |
---|---|
சன் பிளைன்டு, 1914 | |
பிறப்பு | ஜோஸ் வொக்டோரியானோ குவான்சலேஸ்-பேரஸ் |
தேசியம் | எசுப்பானியர் |
அறியப்படுவது | ஓவியர், சிற்பி |
ஜோஸ் வொக்டோரியானோ குவான்சலேஸ்-பேரஸ் (மார்ச் 23, 1887 – மே 11, 1927), அல்லது ஜுவான் கிரிஸ், ஒரு எசுப்பானிய ஓவியரும் சிற்பியும் ஆவார். இவர் எசுப்பானியராயினும், தன் வாழ்நாளின் பெரும் பகுதியை பிரான்சில் கழித்தார். இவரின் படைப்புகள் கியூபிசம் — கலை இயக்கத்தில் மிக முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது..[1]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Marcus, J.S. "Juan Gris." June 2009, Art+Auction.