உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. என். பணிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி.என். பணிக்கர் (G.N. Panicker) இவர் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். நீருரவகல்கு ஓரு கீதம் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 1982 ஆம் ஆண்டு கேரள சாகித்ய அகாடமி விருது பணிக்கருக்கு வழங்கப்பட்டது.[2] மேலும் மலையாள மொழியில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பி. கேசவதேவ் இலக்கிய விருதும் 2016 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[3] திருவனந்தபுரத்திலிருக்கும் மற்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை முன்னிலைப்படுத்தும் நோக்கில் எட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து சில பகுதிகளைக் கொண்ட ஒரு சிறு புத்தகத்தை தயாரித்து வெளியிட்ட பணியில் பணிக்கர் ஈடுபட்டார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lal, Mohan (1992). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. Sahitya Akademi. pp. 4056–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126012213. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
  2. "Literary Awards - Government of Kerala, India". Archived from the original on 11 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Kesavadev awards - KERALA - The Hindu". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
  4. "Booklet on Tamil writers released - KERALA - The Hindu". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._என்._பணிக்கர்&oldid=3573098" இலிருந்து மீள்விக்கப்பட்டது