ஜி.இ குளோபல் ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜி.இ குளோபல் ஆய்வு என்பது உலகின் மிகப் பெரிய ஆய்வு நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது ஜி.இ வணிக நிறுவனத்தின் ஒர் அங்கம் ஆகும். உலகில் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிறுவனம் ஆகும். புகழ்பெற்ற புத்தாக்கர் தோமசு எடிசனின் தலைமையில் 1900 இல் இது தொடங்கியது. இன்று இதில் 15000 வரையான அறிவியலாளர்கள், பொறியியலாளர்கள், நுட்பவியலாளர்கள் பணிபுரிகிறார்கள். 2.6 பில்லியன் நிதி ஆண்டுதோறும் ஆய்வுக்கு முதலீடு செய்யப்படுகிறது. 1000 வரையான patents ஆண்டுதோறும் பதிவுசெய்யப்படுகின்றன.[1]

மூன்று வளாகங்கள்[தொகு]

முக்கிய கண்டுபிடிப்புகள்[தொகு]

துறைகள்[தொகு]

  • வேதியியல்
  • இயந்திரவியல்
  • இயற்பியல்
  • மின்னியல்
  • கணினியியல்
  • பொருளறிவியல்
  • உயிரியல்
  • கணிதம்
  • மேலும் பல

மேற்கோள்கள்[தொகு]

  1. Technology for the 21st Century
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி.இ_குளோபல்_ஆய்வு&oldid=1741149" இருந்து மீள்விக்கப்பட்டது