ஜான் ரெக்ஸ் வின்பீல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் ரெக்ஸ் வின்பீல்டு (John Rex Whinfield: CBE,16 பிப்ரவர், 1901-ஜூலை 6, 1966) ஒரு இங்கிலாந்து வேதியலாளர். இங்கிலாந்து சர்ரேயில் சட்டன் எனுமிடத்தில் பிறந்தவர்.[1][2] பாலியஸ்டர் எனப்படும் செயற்கை இழையையும் பிலிமையும் கண்டறிந்தவர்.[1] டெரிலின் இழை கண்டுபிடிப்பிலும் அதை மேம்படுத்துவதிலும் தனது ஆயுள் முழுவது ஈடுபட்டவர்.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "World of Chemistry". Thomson Gale. 2005. 1 November 2009 அன்று பார்க்கப்பட்டது.
  2. Allen, P (1967). "Obituary". Chemistry in Britain.