ஜான் கான்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் ஈ, கான்வே (John E. Conway) (பிறப்பு: 1963) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் சுவீடனில் உள்ள ஓன்சாலா விண்வெளி நோக்கீட்டகத்தின் இயக்குநரும் அவார்.[1]

இவர் சுவீடன் சால்மெர்சு தொழில்நுட்ப்ப் பல்கலைக்கழகத்தில் 2010 அம் ஆண்டில் நோக்கீட்டுக் கதிர்வனியல் பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார்.[2]

இவரது ஆய்வு கதிர்வீச்சுப் பால்வெளிகளிலும் கதிவீச்சுத் தொலைநோக்கிகளிலும் பயன்கொள்ளும் VLBI சார்ந்த தொழில்நுட்பத்தில் அக்கறை கொண்டுள்ளது. அலையுணர்விகளுக்கான இவரது சுருளி வடிவமைப்பு அல்மா("ALMA") எனப்படும் அதகாமா பெருமில்லிமீட்டர் அணியில் பயன்படுத்தப்பட்டது.[3]

வானியலாளர்கள் பற்றிய 1991 ஆம் ஆண்டு தொலைநோக்கித் தொடரில் முகம்காட்டிய வானியலாளர்களில் கான்வே ஒருவராவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Astronomisk guldålder börjar nu". Chalmers University of Technology. 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-16.
  2. "Professors". Chalmers University of Technology. Archived from the original on 2018-12-15. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  3. "Observing Efficiency of a Strawperson Zoom Array (ALMA Memo 283)" (PDF). NRAO. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  4. "John E. Conway". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கான்வே&oldid=3698208" இலிருந்து மீள்விக்கப்பட்டது