ஜான் ஆஸ்டின்
Appearance
ஜான் ஆஸ்டின் | |
---|---|
பிறப்பு | கிரீட்டிங் மில், சஃபெக் | 3 மார்ச்சு 1790
இறப்பு | 1 திசம்பர் 1859 வேபிரிட்ஜ், சர்ரி | (அகவை 69)
காலம் | 19 ஆம் நூற்றாண்டின் மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | ஆள்வோன் சட்டம் வகுக்கும் நெறி |
முக்கிய ஆர்வங்கள் | சட்ட மெய்யியல் |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
ஜான் ஆஸ்டின், (John Austin, மார்ச் 3, 1790 - டிசம்பர் 1, 1859) இங்கிலாந்தைச் சேர்ந்த நீதி- சட்ட வல்லுநர் மற்றும் அரசியல் சிந்தனையாளர்.[1] எழுத்தாளர்; சட்டவியல் தொடர்பாக இவரால் எழுதப்பட்ட நூல்கள் மிக முக்கியமானவை. சட்டவியல் தொடர்பான விரிவுரைகள் என்ற இவரது நூல் மிகவும் புகழ் பெற்றதாகும். இறைமை பற்றிய ஒருமுகக் கோட்பாட்டினை விளக்கியவர்.
மேற்கோளும் குறிப்புகளும்
[தொகு]- ↑ "John Austin". Stanford Encyclopedia of Philosophy. First published Sat Feb 24, 2001; substantive revision Tue Feb 23, 2010. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
- Wilfred E. Rumble, The Thought of John Austin : Jurisprudence, Colonial Reform, and the British Constitution London ; Dover, N.H. : Athlone Press, 1985