உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாதக யோகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாதக யோகங்கள் என்பது ராசிக் கட்டங்களில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்கள், கிரகங்களின் சேர்க்கைகள் முதலானவற்ற அடிப்படையாகக் கொண்டு பொதுவாக மனிதர்களின் வாழ்கையில் ஏற்படும் வாய்புகள், நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிட விதிகள் என்று கூறலாம். நூற்றுக்கணக்கான ஜாதக யோகங்களை ஜோதிட சாஸ்திர புத்தகங்கள் விவரிக்கின்றன. பொதுவாக ஜாதக யோகங்கள் எனும் போது அவை நல்லியல்புகளை மட்டும் குறிப்பான என்று என்ன வேண்டாம். கெட்ட பலன்களை கொடுக்கும் விதிகளும் யோகங்கள் என்றே அழைக்கப் படுகின்றன.

யோகங்களின் பெயர்கள்[தொகு]

இதில் முதல்நிலை யோகமாக கருதப்படுவது தர்மகர்மாபதி யோகம்

 • சுனபா யோகம்
 • அனபா யோகம்
 • துருதுரா யோகம்
 • கேம துர்ம யோகம்
 • அதி யோகம்
 • அமல யோகம்
 • வேசி யோகம்
 • வாசி யோகம்
 • அம்ச யோகம்
 • சச யோகம்
 • பத்ர யோகம்
 • ருச்சிக யோகம்
 • ஜெய யோகம்
 • கஜகேசரி யோகம்
 • பந்தன யோகம்
 • சகட யோகம்
 • மாதுரு நாச யோகம்
 • நள யோகம்
 • முசல யோகம்
 • வல்லகி யோகம்
 • ரஜ்ஜு யோகம்
 • பாச யோகம்
 • தாமினி யோகம்
 • கேதார யோகம்
 • சூல யோகம்
 • யுக யோகம்
 • கோல யோகம்
 • கால சர்ப்ப யோகம்
 • விபரீத ராஜயோகம்
 • சதுரஸ்ர யோகம்
 • சந்திர மங்கள யோகம்
 • குரு சந்திர யோகம்
 • நீச பங்க ராஜ யோகம்
 • அகண்ட சாம்ராஜ்ய யோகம்
 • தர்ம கர்மாதிபதி யோகம்
 • பரிவர்தனா யோகம்
 • மாளவியா யோகம்
 • தேனு யோகம்
 • புஷ்கல யோகம்

வெளி இணைப்பு[தொகு]

ஜாதக யோகங்களின் முழுமையான தகவல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாதக_யோகங்கள்&oldid=3122633" இலிருந்து மீள்விக்கப்பட்டது