ஜாக் ஓ கோன்னெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாக் ஓ 'கோன்னெல்
JackO'ConnellSept2013TIFF.jpg
ஓ 'கோன்னெல் 2013 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா
பிறப்பு1 ஆகத்து 1990 ( 1990 -08-01) (அகவை 31)
அல்வச்டன், டெர்பி, இங்கிலாந்து
தேசியம்பிரிட்டானியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005 – அறிமுகம்

ஜாக் ஓ 'கோன்னெல் (பிறப்பு: 1990 ஆகஸ்ட் 1) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர். இவர் 2006ம் ஆண்டு திஸ் இஸ் இங்கிலாந்த் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_ஓ_கோன்னெல்&oldid=2721205" இருந்து மீள்விக்கப்பட்டது