ஜஸ்டின் பர்தா
Appearance
ஜஸ்டின் பர்தா | |
---|---|
![]() Bartha in 2011 | |
பிறப்பு | ஜஸ்டின் லீ பர்தா சூலை 21, 1978 ஃபுளோரிடா, ஃபோர்ட் லாடர்டேல்லில் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–அறிமுகம் |
வாழ்க்கைத் துணை | லியா ஸ்மித் (2014–அறிமுகம் ) |
ஜஸ்டின் பர்தா (Justin Bartha, பிறப்பு: ஜூலை 21, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் The Hangover திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]பர்தா ஃபுளோரிடா, ஃபோர்ட் லாடர்டேல்லில் பிறந்து, தனது 8 வயதிலிருந்து வெஸ்ட் ப்லூம்பிஎல்ட் டவுன்ஷிப், மிச்சிகன்னில் வளர்ந்தார். இவரின் தந்தை ஸ்டீபன் ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பர், மற்றும் தாயார் பெட்டி ஒரு ஆசிரியார். இவருக்கு ஜெப்ரி என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் 2008 முதல் 2011 வரை நடிகை ஆஷ்லே ஓல்சன் னுடன் டேட்டிங் சென்றார். ஜனவரி 4, 2014ம் ஆண்டு இவர் லியா ஸ்மித்தை திருமணம் செய்துகொண்டடார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
1998 | 54 | Uncredited |
2003 | கிக்லி Gigli |
|
2004 | National Treasure | |
2005 | த்ருஸ்ட் தி மன் Trust the Man |
|
2006 | பைளுரே டு லாஞ்ச Failure to Launch |
|
2007 | National Treasure: Book of Secrets | |
2009 | தி ரோபவுண்ட் The Rebound | |
தி ஹாங்கோவர் The Hangover |
||
நியூயார்க், ஐ லவ் யூ New York, I Love You |
||
2010 | ஹோலி ரோலர்ஸ் Holy Rollers |
|
2011 | தி ஹாங்கோவர் பகுதி II The Hangover Part II |
|
2013 | தி ஹாங்கோவர் பகுதி III The Hangover Part III |
|
CBGB |
சின்னத்திரை
[தொகு]ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2004 | Strip Search | TV film |
2006 | Teachers | Series regular |
2009 | Nyhetsmorgon | 1 அத்தியாயம் |
WWII in HD | TV குறுந்தொடர் | |
2012–2013 | The New Normal | Series regular |