ஜவ்ஹர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜவ்ஹர் பர்மாவிலிருந்து வெளிவந்த ஓர் உருதுமொழி நாளிதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • கரீம்கனி

உள்ளடக்கம்[தொகு]

ஒரு நாளிதழ் என்றடிப்படையில் பர்மிய செய்திகளுக்கும், செய்தி விமர்சனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவ்ஹர்_(சிற்றிதழ்)&oldid=1675580" இலிருந்து மீள்விக்கப்பட்டது