ஜலான் யுநோஸ் சேவை நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜலான் யுநோஸ் சேவை நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் காக்கி புக்கிட் சாலையின் அருகே இருக்கும் ஒரு சேவை நீர்த்தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கத்தின் நீரையே சுத்திகரிக்கப்பட்டு சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் விநியோகிக்கப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்திற்கு பெடோக் நீர்தேக்கத்தில் இருந்தே நீர் வருகின்றது.