ஜலரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜலரி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து

ஜலரி (Jalari) என்பவர்கள் கடற்கரை ஆந்திரா பகுதியில் வசிக்கும் மீனவர்கள் ஆவர். இவர்களின் தாய் மொழி தெலுங்கு ஆகும். இவர்கள் விசாகப்பட்டினத்தில் அதிக அளவில் உள்ளார்கள். ஜலரி என்கிற மக்கள் அவர்களின் பெரிய வலைக்கு பிரபலமானவர்கள். ஜல என்றால் வலை என்று பொருள். இதுவே இவர்களின் பெயர்க் காரணமாகும்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. K S Singh, தொகுப்பாசிரியர் (1998). India's Communities, Volume 5. Oxford University Press. பக். 1345. https://books.google.co.in/books?id=g9MVAQAAMAAJ&q=JALARI++++coastal+Andhra+Pradesh&dq=JALARI++++coastal+Andhra+Pradesh&hl=en&sa=X&ved=0ahUKEwjdkLrWisjqAhWT7XMBHebVCp0Q6AEIUTAG. "JALARI A community of coastal Andhra Pradesh, they are also called Palle, Pattapu and Vada Balija or Voda Balija. Telugu is their mother tongue. According to Thurston (1909) the name Jalari is derived from the word jala meaning a net" 
  2. M. Kodanda Rao, தொகுப்பாசிரியர் (1990). Cultural and Structural Dimensions of Family: A Study of Jalari Fishermen. Kamla-Raj Enterprises, Press. பக். 125. https://books.google.co.in/books?id=EKhxpLqX9bsC&pg=PA16&dq=Coastal+Andhra+jalari&hl=en&sa=X&ved=0ahUKEwibgPu7gMjqAhX_7nMBHW5qDNQQ6AEIJzAA#v=onepage&q=Coastal%20Andhra%20jalari&f=false. 
  3. M. Kodanda Rao, தொகுப்பாசிரியர் (1992). Anthropological Approaches to the Study of Ethnomedicine. Kamla-Raj Enterprises, Press. பக். 75. https://books.google.co.in/books?id=LCTTHJi_P5IC&pg=PA75&dq=Coastal+Andhra+jalari&hl=en&sa=X&ved=0ahUKEwibgPu7gMjqAhX_7nMBHW5qDNQQ6AEILzAB#v=onepage&q=Coastal%20Andhra%20jalari&f=false. 
  4. K. M. Venkataramaiah, தொகுப்பாசிரியர் (2007). The Anthropologist: International Journal of Contemporary and Applied Studies of Man, Volume 9. Kamla-Raj Enterprises, Press. பக். 125. https://books.google.co.in/books?id=J5YOAQAAMAAJ&q=Coastal+Andhra+jalari&dq=Coastal+Andhra+jalari&hl=en&sa=X&ved=0ahUKEwjti7eX_sfqAhW7ILcAHUZKCLkQ6AEIUTAG. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலரி&oldid=3604208" இலிருந்து மீள்விக்கப்பட்டது