உள்ளடக்கத்துக்குச் செல்

ஜலந்தர் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Battle of Sind
மத்திய ஆசியாவின் மங்கோலிய படையெடுப்பு
தேதி 1298
இடம் சிந்து
முடிவு டில்லி சுல்தான்களின் வெற்றி
பிராந்திய
மாற்றங்கள்
மங்கோலியப் படைகள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டன
நாடுகள்
மங்கோலிய பேரரசு டில்லி சுல்தான்
மன்னர் மற்றும் தளபதிகள்
சோல்டி
உலு கான்
ஜாபர் கான்
எண்ணிக்கை
10 Tumens(1 Tuman equal 10,000) 475,000[1]
உயிர்ச்சேதங்கள்
20,000 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானவர்கள் சோல்டியுடன் கைப்பற்றினர் Unknown

1298 ஆம் ஆண்டு, ஜாபர் கான், உலுகான் ஆகியோா் இணைந்து  மங்கோலியர்களின் படையெடுப்பை முன்கூட்டியே தடுத்து நிறுத்தினா்.. கான் படை ,மங்கோலிய படையை லாகூரை கடந்து  ஜலந்தர் நகரின்   அருகில்  தோற்கடித்தது.  மங்கோலியப்  படைகளில் சுமார் 20,000 படுகொலை செய்யப்பட்டனா். தளபதி உட்பட நுற்றுக்கணக்கான போ் சிறைப்பிடிக்கப்பட்டனா். இந்த வெற்றி அலவுதீன் கில்ஜியின் அரியணையைப் பெற்றது.[2][3]

பாா்வை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலந்தர்_போர்&oldid=3330564" இலிருந்து மீள்விக்கப்பட்டது