ஜப்பான் உச்ச நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜப்பான் உச்ச நீதிமன்றம்
அதிகார எல்லைஜப்பான்
அமைவிடம்டோக்கியோ
அதிகாரமளிப்புஜப்பான் அரசியலமைப்புச் சட்டம்
நீதியரசர் பதவிக்காலம்70 வயது
வலைத்தளம்[1]

ஜப்பான் உச்ச நீதிமன்றம் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் உள்ளது.

இந்த நீதிமன்றம் ஜப்பான் அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.

நீதிபதிகள்[தொகு]

பிரதம மந்திரி நீதிபதிகளை நியமிப்பார். நீதிபதிகளின் பதவிக்காலம் 70 வயது வரை ஆகும்.

தலைமை நீதிபதி[தொகு]

தலைமை நீதிபதியாக நாடோ ஓட்டானி பதவி வகிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]