உள்ளடக்கத்துக்குச் செல்

ஜப்பானியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜப்பானியர்கள் என்பவர்கள் (ஆங்கிலம்: Japan; யப்பானிய மொழி: (日本国)), நாட்டைச் சேர்ந்தவர்கள். ஜப்பான் ஆசியக் கண்டத்தில்உள்ள பல தீவுகளிலான ஒரு நாடாகும். இந்த நாடு பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது.

இந்த நாட்டை ’சூரியன் உதிக்கும் நாடு’ என்றும் அழைக்கிறார்கள். தோக்கியோ இதன் தலைநகரமாகும். ஜப்பான் மொத்தம் 6800 தீவுகளைக் கொண்டது. ஹொக்கைடோ, ஹொன்ஷூ, ஷிகொக்கு, கியூஷூ ஆகியவை ஜப்பானின் முக்கியமான, நான்கு பெரிய தீவுகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜப்பானியர்&oldid=984686" இலிருந்து மீள்விக்கப்பட்டது