ஜகன்னாதர் கோயில், தலச்சேரி
ஜகன்னாதர் கோயில், தலச்சேரி என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரியில் உள்ள ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாகும்.[1]
அமைவிடம்[தொகு]
இக்கோயில் ஜெகநாதர் கோயில் கேட் ரயில் நிலையத்திற்கு அருகில் தலச்சேரி நகரத்திலிருந்து (திசைகள்) சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[2]
வரலாறு[தொகு]
1908 ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குருவால் இக்கோயில் கட்டப்பட்டது.1927ஆம் ஆண்டு கோயில் வளாகத்தில் குருவின் சிலை அமைக்கப்பட்டது. இத்தாலியில் இருந்து இந்தியா செல்லும் வழியில் கொழும்பில் உள்ள தன்னுடைய சொந்த சிலையை குரு பார்வையிட்டார். இது ஒரு புகழ்பெற்ற கோயிலாகும்.[3] இக்கோயிலானது இந்தியாவில் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலின் பாணியில் கட்டப்பட்டதாகும். மூலவர் சிலை பஞ்சலோகத்தால் பிரபல சிற்பி தவரலி என்பவரால் வடிக்கப்பட்டதாகும்.
படத்தொகுப்பு[தொகு]
-
ரயில் நிலையம்
-
ஜெகன்னாநாதர் கோயில் கேட் ரயில் நிலையம்
-
கணபதி சன்னதி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://www.keralatourism.org/malabar/jagannath-temple-kannur.php
- ↑ "Kerala Tourism".
- ↑ "Kerala Temples in Thalassery - Jagannath Temple, Thalassery" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.