ச. ம. நடேச சாஸ்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டித சங்கேந்தி மகாலிங்கம் நடேச சாஸ்திரி (எஸ். எம். நடேச சாஸ்திரி, 1859-1906) ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். 1894 ஆம் ஆண்டு “தானவன்” என்ற புதினத்தை எழுதினார். தமிழின் முதல் துப்பறியும் புதினமாக இது கருதப்படுகிறது. தமிழில் மொத்தம் ஆறு புதினங்களையும் பல மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

தமிழ்[தொகு]

  • தீனதயாளு
  • தானவன் என்ற போலிஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புத குற்றங்கள்
  • திக்கற்ற இரு குழந்தைகள்
  • மதிகெட்ட மனைவி
  • திராவிட பூர்வகாலக் கதைகள்
  • திராவிட மத்தியகாலக் கதைகள்

ஆங்கிலம்[தொகு]

  • The Dravidian Nights Entertainments
  • The King and his four ministers
  • Tales of Tennalirama
  • Hindu Feasts, Fasts and Ceremonies
  • Indian Tales of Fun, Folly and Folk-Lore

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ம._நடேச_சாஸ்திரி&oldid=2715079" இலிருந்து மீள்விக்கப்பட்டது