சோழ மண்டல சதகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோழ மண்டலச் சதகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சோழமண்டல சதகம்,[1] சதகம் எனும் சிற்றிலக்கிய வகையில் சோழர்கள் குறித்து பாடப்பட்ட நூறு பாக்களைக் குறிக்கும்.

சோழ மண்டல சதகம் நூலின் மறுபதிப்பினைத் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. [2]

ஆலஞ்சேரி மயிந்தன், வேளூர் கிழான், சேந்தன், புத்தூர்வேள் முதலான பலரை சோழ வள்ளல்களாகக் குறிப்பிடும் தகவல் இந்நூல் மூலம் தெரியவந்தது. [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழ_மண்டல_சதகம்&oldid=1730245" இருந்து மீள்விக்கப்பட்டது