உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோழர்கள்(2 புத்தகங்கள்)
நூல் பெயர்:சோழர்கள்(2 புத்தகங்கள்)
ஆசிரியர்(கள்):கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
வகை:சோழர்கள்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 098
மொழி:தமிழ்
பக்கங்கள்:1172
பதிப்பகர்:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பதிப்பு:2ஆம் பதிப்பு 2007
ஆக்க அனுமதி:ICHR & NCBH

சோழர்கள் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய, கே.வி.ராமன் தமிழில் மொழிபெயர்த்த, சோழர்களின் வரலாற்றைக் கூறுகின்ற, இரு தொகுதிகளாக உள்ள நூலாகும். பட விளக்க அட்டவணை நூலில் தரப்பட்டுள்ளது.

முதல் புத்தகம்

[தொகு]

முதல் புத்தகம் எனப்படுகின்ற முதல் தொகுதியில் ஆதாரங்கள், முற்காலக்குறிப்புகள், பண்டையத் தமிழ் இலக்கியத்தில் சோழர்கள், சங்க கால ஆட்சி முறையும் சமூக வாழ்வும், என்ற அதிகாரங்களில் தொடங்கி மூன்றாம் இராஜராஜனும் மூன்றாம் இராஜேந்திரனும் சோழர்களின் இறுதிக்காலம் என்ற தலைப்பிலான அதிகாரம் வரை 16 அதிகாரங்கள் உள்ளன.

இரண்டாம் புத்தகம்

[தொகு]

இரண்டாம் புத்தகம் எனப்படுகின்ற இரண்டாம் தொகுதியில், சோழர்களின் ஆட்சி முறை தொடங்கி சோழர் கலை வரையில் 17 முதல் 27 வரையிலான அத்தியாயங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்கள்_(நூல்)&oldid=3702625" இலிருந்து மீள்விக்கப்பட்டது