சோர்வோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Shorewall
உருவாக்குனர்Thomas M. Eastep
அண்மை வெளியீடு4.4.18.1[1] / மார்ச்சு 10, 2011; 13 ஆண்டுகள் முன்னர் (2011-03-10)[2]
இயக்கு முறைமைLinux
கிடைக்கும் மொழிஆங்கிலம்
உரிமம்GPLv2[3]
இணையத்தளம்Shorewall Homepage

சோர்வோல் என்பது லினக்சுக்குக்கான ஒரு திறந்த மூல தீச்சுவர் ஆகும். இது லினக்சு கருவில் இயங்கும் நெட்பில்டர் ஒருங்கியத்தின் மேல் கூடிய வசதிகளை வழங்குகிறது. இது கூடிய இலகுவாக பயன்படுத்தக் கூடிய ஒரு மேல்நிலைக் கருவி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://shorewall.net/shorewall_index.htm#Releases
  2. http://www.shorewall.net/News.htm
  3. http://www.shorewall.net/shorewall_index.htm#License
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோர்வோல்&oldid=1528332" இலிருந்து மீள்விக்கப்பட்டது