சோய்செரோ ஹோண்டா
Appearance
சோய்செரோ ஓண்டா | |
---|---|
பிறப்பு | நவம்பர் 17, 1906[1] [Hamamatsu], Shizuoka, சப்பான்[1] |
இறப்பு | ஆகத்து 5, 1991[1] தோக்கியோ, சப்பான்[1] | (அகவை 84)
தேசியம் | சப்பானியர் |
பணி | ஹோண்டா நிறுவனர் |
வாழ்க்கைத் துணை | Sachi Honda (m. 1935— his death, 1991) |
பிள்ளைகள் | [Hirotoshi Honda] |
சோய்செரோ ஓண்டா அல்லது சாய்க்கிரோ ஹோண்டா (Soichiro Honda) என்பவர் ஒரு சப்பானிய பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.[1] 1948 இல், இவர் ஓண்டா நிறுவனத்தை உருவாக்கி, அதன் வளர்ச்சியை மரக்குடிசை உற்பத்தியால் மிதிவண்டி இயந்திரம் முதல் பல்தேசிய தானூந்து, விசையூந்து வரை விரிவாக்கினார்[2]
“ | வெற்றி என்பது 99% தோல்வி
- சோய்செரோ ஹோண்டா |
” |
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Honda Soichiro." Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online Library Edition. Encyclopædia Britannica, Inc., 2011. Web. 21 July 2011. <http://www.library.eb.com/eb/article-9040920>. (subscription required)
- ↑ "Do You Remember September 24,1948 ?". Honda History. Honda Motor Co., Ltd. பார்க்கப்பட்ட நாள் 13 August 2013.
Including President Soichiro Honda, there were 34 employees.