சோமன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சோமன் வேதகாலத்தில் வழிபடப்பட்ட இந்துக் கடவுளர்களுள் ஒருவன். இவன் மண் சார்ந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வேதப் பாடல்களில் நூற்றிருபது பாடல்கள் இவனைப் போற்றுகின்றன. "சோமாவதை" எனும் ஒருவகைச் செடியிலிருந்து பெறப்பட்ட போதை தரும் பானமாக இவன் கருதப்பட்டான். வேள்விகளின் போது தேவர்களை மகிழச்சிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டான்.