சோணசைல மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோணசைல மாலை துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இது நூறு பாடல்களைக் கொண்டது. சோணசைலம் என்ற வடமொழிச் சொல் திருவண்ணாமலைத் திருத்தலத்தைக் குறிக்கிறது. இந்நூலுள் உள்ள ஒவ்வொரு பாடலிலும் கடைசி இரண்டு அடிகளில் திருவண்ணாமலைத் தலத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.

வெளியிணைப்பு[தொகு]

சோணசைல மாலை முழுவதும் - தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோணசைல_மாலை&oldid=2692840" இருந்து மீள்விக்கப்பட்டது