சோடியம் டெர்ட்-பியூட்டாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோடியம் டெர்ட்-பியூட்டாக்சைடு
Sodium tert-butoxide.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் 2-மெத்தில்புரோப்பேன்-2-ஒலேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் டி-பியூட்டக்சைடு
இனங்காட்டிகள்
865-48-5 Yes check.svgY
ChemSpider 63267 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 70078
பண்புகள்
C4H9NaO
வாய்ப்பாட்டு எடை 96.10 கி/மோல்
காடித்தன்மை எண் (pKa) 19[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
தீப்பற்றும் வெப்பநிலை 14 °C (57 °F; 287 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் டெர்ட்-பியூட்டாக்சைடு (Sodium tert-butoxide ) என்பது (CH3)3CONa என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் [2]. சோடியம் மூவிணைய பியூட்டாக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். வலிமையான ஒரு காரமாகவும் அணுக்கருகவரா காரமாகவும் சோடியம் டெர்ட்-பியூட்டாக்சைடு செயற்படுகிறது. சிலசமயங்களில் வேதியியல் புத்தகங்களில் இச்சேர்மத்தை சோடியம் டி-பியூட்டாக்சைடு என்றும் எழுதுகிறார்கள். பொதுப்பயன்பாட்டிலுள்ள பொட்டாசியம் டெர்ட்-பியூட்டாக்சைடு சேர்மத்தின் பண்புகளை இதுவும் பெற்றுள்ளது.

டெர்ட்-பியூட்டனாலுடன் சோடியம் ஐதரைடைச் சேர்த்து சோடியம் டெர்ட்-பியூட்டாக்சைடு தயாரிக்கப்படுகிறது [3].

மேற்கோள்கள்[தொகு]