சோங்க மொழி
தோற்றம்
| Tsonga | |
|---|---|
| நாடு(கள்) | |
| பிராந்தியம் | Limpopo, இம்புமலாங்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3,275,105 (date missing) |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | ts |
| ISO 639-2 | tso |
| ISO 639-3 | tso |
சோங்க மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே, மொசாம்பிக்கு, சுவாசிலாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.