சொட்டாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொட்டாக்கம் என்பது ஒரு தொடர்நிலை அல்லது ஒப்புமை குறிகையின் தொடர் மதிப்புகளை குறைவான படி எண்களைக் கொண்டு குறிக்கும் முறை ஆகும். ஒரு ஒப்புமை குறிகையை எணிமியக் குறிகையாக மாற்றுவதற்கு இது ஒரு அடிப்படை செயற்பாடாகும்.


ஒரு ஒப்புமைச் குறிகையை முழுமையாக எண்மியப்படுத்த சானோன் மாதிரிப்படியெடுப்பு வீதத்தில் அதன் வீச்சை கிட்டிய குறிப்பிட்ட சொட்டாக்க படி எண்களால் குறிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அந்த ஒப்புமை குறிகைக்கு இணையான எண்மிய குறிகை கிடைக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொட்டாக்கம்&oldid=1352341" இலிருந்து மீள்விக்கப்பட்டது