உள்ளடக்கத்துக்குச் செல்

சை. பிச்சை மொஹிதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சை. பிச்சை மொஹிதீன் (பிறப்பு: சூன் 11 1950) இலுப்பூர் (புதுகை மாவட்டம்) இல் பிறந்து தற்போது பீம நகர் திருச்சி, ஆனைக்கட்டி மைதானம் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், ஆய்வாளருமாவார்.

எழுதிய நூல்

[தொகு]
  • தமிழ் மொழியின் ஒலிச்சிறப்பு

உசாத்துணை

[தொகு]
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சை._பிச்சை_மொஹிதீன்&oldid=2716362" இலிருந்து மீள்விக்கப்பட்டது