சைக்ளோட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைக்ளோட்டின்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்சைக்ளோபென்டேன்-1,2-டையோன்
வேறு பெயர்கள்
மேபிள் லாக்டோன்
இனங்காட்டிகள்
765-70-8 Y
80-71-7 (ஈனால் வடிவம்)
ChemSpider 55153 Y
EC number 212-154-8
InChI
  • InChI=1S/C6H8O2/c1-4-2-3-5(7)6(4)8/h4H,2-3H2,1H3 Y
    Key: OACYKCIZDVVNJL-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61209
6660 (ஈனால் வடிவம்)
SMILES
  • CC1C(=O)C(=O)CC1
பண்புகள்
C6H8O2
வாய்ப்பாட்டு எடை 112.13 g·mol−1
உருகுநிலை 104–108 °C (219–226 °F; 377–381 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சைக்ளோட்டின் (Cyclotene ) என்பது C6H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேபிள் லாக்டோன் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. பனை அல்லது காரமல் என்ற உணவுச்சர்க்கரையின் சுவையைப் பெற்றிருப்பதால் இதை சுவைக்காவும் நறுமணத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 3-Methyl-1,2-cyclopentanedione at Sigma Aldrich
  2. "Cyclotene". Good Scents Company.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைக்ளோட்டின்&oldid=2573501" இலிருந்து மீள்விக்கப்பட்டது