சைகை விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைகை விளக்கு

சைகை விளக்கு ஒரு சாலைச் சந்தியில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் சைகை காட்டும் கருவி. பொதுவாக சிகப்பு, இளஞ்சிகப்பு, பச்சை சைகைகளை கொண்ட விளக்குகள் சந்தியின் நாற்புறமும் காணக்கூடியவாறு வைக்கப்படிருக்கும். பாதசாரிகளுக்கு நட, நில் போன்ற சைகளைக் காட்டுகின்ற சைகைகளும் இருக்கும். பார்வையற்ற பாதசாரிகளுக்கு சத்தத்தால் சைகை காட்டக்கூடிய ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைகை_விளக்கு&oldid=2873487" இருந்து மீள்விக்கப்பட்டது