சேவை வழங்கல் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலைதொடர்புத் தொழில்நுட்பத்தில், சேவை வழங்கல் தளம் (Service Delivery Platform) என்பது பொதுவாகச் சேவை உருவாக்கம், அமர்வுக் கட்டுப்பாடு (Session control), நெறிமுறை (Protocol) கையாளல் போன்ற பல சேவைகளை வழங்கும் கட்டமைப்பை அளிக்கவல்ல பல கூறுகளின் தொகுப்பைக் குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவை_வழங்கல்_தளம்&oldid=3537812" இலிருந்து மீள்விக்கப்பட்டது