சேலம் கொங்குனாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேலம் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Salem Kongunaadu Arts and Science College), மாமங்கம் சேலத்திலுள்ள பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரி. இக்கல்லூரி நீண்ட காலமாக பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பட்டப்படிப்பு படிப்புகள் மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது.


வெளியிணைப்புகள்[தொகு]