சேன் காக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேன் காக்சு
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்நியூகேசில் பல்கலைக்கழகம்
ஆய்வுஇங்கிலாந்தின் வடக்கில் வைக்கிங்கிற்கு முந்தைய சிற்பத்தின் சிலுவையில் அறையப்படாத உருவப்படம்: கோவிங்காம், மாசாம், ரோத்பரி, சாண்ட்பாக் மற்றும் விர்க்சுவொர்த்தில் உள்ள சிற்பங்கள் (1989)
கல்விப் பணி
துறைதொல்லியல்
கலை வரலாறு
Sub-disciplineஆங்கிலோ-சாக்சன் சிற்பம்
கல்வி நிலையங்கள்யார்க் பல்கலைக்கழகம்

சேன் காக்சு (Jane Hawkes) பிரிட்டிசு கலை வரலாற்று ஆசிரியர் ஆவார். இவர் ஆங்கிலோ-சாக்சன் காலத்தின் கலை மற்றும் சிற்பத்தில் நிபுணத்துவம் பெற்ற யார்க் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றின் பேராசிரியராக உள்ளார். [1]

தொழில்[தொகு]

காக்சு தனது முனைவர் பட்டத்தினை பிரிட்டிசு அகாடமி உதவித்தொகை மூலம் "இங்கிலாந்தின் வடக்கில் வைக்கிங்கிற்கு முந்தைய காலகட்டத்தின் ஆங்கிலோ-சாக்சன் சிற்பத்தின் அய்கானோகிராபி" மூலம் முடித்தார். இவர் நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட பிந்தைய முனைவர் பெல்லோசிப்பில் பணியாற்றினார். நியூகேசில், எடின்பர்க் பல்கலைக்கழகங்கள், கார்க் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் அயர்லாந்தின் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இவர் கற்பித்துள்ளார். [1] She is one of the co-investigators of the Corpus of Anglo-Saxon Stone Sculpture project.[2]

கார்பசு ஆப் ஆங்கிலோ-சாக்சன் கல் சிற்பத் திட்டத்தின் இணை ஆய்வாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். [3]

இவர் 2017 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் பழங்கால சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கார்க் பல்கலைக்கழகத்தில் செனிபர் ஓரெய்லி நினைவு விரிவுரையை காக்சு வழங்கினார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Professor Jane Hawkes". University of York. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
  2. "The Corpus Team". Corpus of Anglo-Saxon Stone Sculpture. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
  3. "Fellows Directory: Dr J Hawkes". Society of Antiquaries of London. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
  4. Hawkes, J. "Venerating the Cross around the year 800 in Anglo-Saxon England (The Jennifer O'Reilly Memorial Lecture University College Cork, 25 April 2018)" (PDF). University College Cork. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேன்_காக்சு&oldid=3870861" இலிருந்து மீள்விக்கப்பட்டது